Posts

மரபு விதைகள் தேவைப்படுவோருக்கு

Image
மரபு காய்கறி விதைகள் தேவைப்படுவோரின் கவனத்திற்கு..  native seeds collection.. நம் தமிழகத்தின் மரபு விதைகளை சேகரித்து வருகிறோம். அந்த விதைகளை விவசாயிகளுக்கும், வீடுகளில் தோட்டம் அமைப்பதற்கும் சிறிதளவு கொடுத்து வருகிறோம். உங்கள் பகுதிகளில் ஏதேனும் காய்கறி, கீரை, மூலிகை, நெல், சிறுதானியம், பருப்பு வகைகள், மரங்கள் என நம் மரபு விதைகள் எதுவாக இருந்தால் எங்களுக்கு கொடுக்கலாம். எங்களிடமும் சில விதைகள் உள்ளது அவ்விதைகள் தேவையென்றாலும் எங்களிடம் வாங்கி பயிர் செய்து விதைகளை பாதுகாக்கலாம். We r collecting native variety seeds of grains, vegetables, tree seeds. We r collecting-conserving-sharing & seed swap our collections. • 2014-18ஆம் ஆண்டுகளில் சேகரித்த 130க்கும் மேற்பட்ட மரபு விதைகளை  பகிர்ந்து கொள்கிறோம். விதைகள் தேவைப்படுவோருக்கு கொரியர் செய்கிறோம்..we r ready to give 130 variety of seeds collection தொடர்பு கொள்ள வாட்ஸ்அப் செய்யவும் +918526366796 _________________ 6 ரக தக்காளி: 6 variety tomato • •நாட்டு தக்காளி Tomato bush round • • கொடி தக்காளி tomato vine • • ஆரஞ்சு இன

30 நாட்கள் இணையவழி வீட்டுத்தோட்ட மாடித்தோட்ட பயிற்சி

Image
  புதிதாக வீட்டுத்தோட்டம் மாடித்தோட்டம் துவங்கும் நண்பர்களுக்காக ஒரு மாதகால இணையவழி வீட்டுத்தோட்ட மாடித்தோட்ட பயிற்சி வாட்ஸ்அப் மூலமாக எளிய முறையில் இருபது தலைப்பின்கீழ் 30 நாட்கள் நடைபெறும். பயிற்சி 2024 ஏப்ரல் -1 முதல் துவங்கும். பயிற்சிக்கான பங்களிப்பு தொகை 1000₹. பயிற்சியில் கலந்துகொள்ள விருப்பமிருப்போர் 085263 66796 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் செய்தி  மூலம் உறுதி செய்யவும். பயிற்சியில் கலந்துகொள்பவர்களுக்கு தோட்டம் துவங்க தேவையான அடிப்படையான 20 மரபு ரக காய்கறி ரகங்களின் விதைகள் வழங்கப்படும். இந்த 20 ரக விதைகளில் இருந்து மீண்டும் நாமே விதைகளை எடுத்து கொள்ள இயலும். அதற்காக விதை சேமிப்பிற்கான பயிற்சியும் வழங்கப்படும். 100சதுர அடி இடம் ஒரு நபருக்கு தேவையான காய்கறி கீரை போன்ற அத்தியாவசிய உணவு தேவையை பூர்த்தி செய்யும் .. அந்த இடம் மாடியாகவோ , நிலமாகவோ , எதற்கமே ஆகாது என நீங்கள் நினைக்கும் பாறை நிலமாகவோ , கட்டாந்தரையாகவோ இருக்கலாம் .. நம்மை சுற்றிலும் கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தி தோட்டம் அமைத்து ஒரு குடும்பத்திற்கான காய்கறி தேவையை ஒரு செண்ட் இடத்தில் பூர்த்தி செய்துகொள்ள இயலும்..என

பாரம்பரிய விதைகள் பரவலாக்கும் எளிய முறை

Image
தம்பி போன வருசம் பத்து விதை வாங்குனேன்.. வீட்டில் விதைச்சதுல நல்லா கொடி காய்ச்சுது..  காயும் நல்ல ருசி.. சுற்றி இருக்குறவங்களுக்கும் கொடுத்தோம்..நம்ம காய்க்கு நல்ல வரவேற்பு..  ஒரு காயை விதைக்கு விட்டு எடுத்து 20 செண்டுல விதைச்சு சுத்தி இருக்குற கடைகளுக்கெல்லாம் கொண்டு வந்து கொடுத்தட்றோம்..  பக்கத்து தோட்டத்துக்காரரும் விதை கேட்டிருக்காரு.. பத்து விதை கொடுத்துருக்கேன் யா..   ரொம்ப சந்தோசம்ங்க ஐயா.. இது தான் பாரம்பரிய விதைகளை பரவலாக்குற முறை..  பாரம்பரிய விதைகளை பரவலாக்கம் செய்ய நம்ம சிபாரிசு செய்யும் முறையும் இதுதான்..  நன்றி Paramez Aadhiyagai  Aadhiyagai Seedsavers Farm  ஆதியகை மரபு விதை சேகரிப்பு மையம்

ஆதியகையின் விதை பரிசு

Image
இந்த வருசம் ஆதியகை மரபு விதை சேகரிப்பு மையம் சார்பாக புதிதாக வீட்டுத்தோட்டம் துவங்கும் ஆயிரம் பேருக்கு 60ரூபாய் விதை தொகுப்பு தொகுப்பு கொடுக்க நினைத்தோம். நானூறுக்கும் மேற்பட்டோருக்கு அனுப்பிவிட்டோம். வரும் மாதத்தில் மீதமுள்ள விதை தொகுப்புகளையும் வழங்கிவிடுவோம்..  வரக்கூடிய ஜூன் 15க்கு பிறகு நம்மிடம் விதை கேட்கும் நண்பர்களுக்கு ஒரு விதை பரிசு ஒன்றை வழங்க திட்டமிட்டு உள்ளோம். அதன்படி ஒரு விதைபரிசு அவர்களுக்கு கொடுத்து புதிதாக வீட்டுத்தோட்டம் துவங்குபவர்களுக்கு அவர்கள் சார்பாக பரிசளிக்கும்படி வழங்கவுள்ளோம்.  நன்றி..  Paramez Aadhiyagai  Aadhiyagai Seedsavers Farm

புதிதாக தோட்டம் துவங்கும் நண்பர்களுக்கு ஆடிபட்ட விதைகள் 60ரூபாய் மட்டும்..

Image
வரக்கூடிய 2023 ஆடிபட்டத்திற்கு மரபு விதைகள் வழங்குவதற்கு தயாராகிறோம் நண்பர்களே!!  15 ரக விதைகள் அடங்கிய ஒரு விதை தொகுப்பு 60₹ க்கு புதிதாக தோட்டம் துவங்கும் விவசாயிகள், வீட்டுத்தோட்ட ஆர்வலர்களுக்கு வழங்குவதற்கு தயாராகிறோம். ஒரு செண்ட் அளவு தோட்டத்திற்கு இந்த விதைகள் போதுமானதாக இருக்கும்.  நாட்டு ரக தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை, காராமணி, கொத்தவரை, முள்ளங்கி, பாகல், பீர்க்கன், புடலை, சுரை, பரங்கி, அவரை, தண்டங்கீரை, வெண்பூசணி, வெள்ளரி போன்றவற்றில் 15 ரக விதைகள் அடங்கிய விதை தொகுப்பு இருக்கும்.  மாடித்தோட்டம் வைத்திருப்பவர்களுக்கு ஏற்றவாறும், நிலத்தில் தோட்டம் வைத்திருப்பவர்களுக்கு ஏற்றவாறும் இதிலுள்ள விதை தொகுப்பு தயார் செய்கிறோம்.  குழுவாக உள்ள விவசாயிகளுக்கு, வீட்டுத்தோட்ட குழுக்களுக்கு மொத்தமாக தேவைபட்டால் 50₹ என வழங்குகிறோம். (100 பேருக்கு வாங்கும்போது) மேலும் தகவல்களுக்கு வாட்ஸ்அப் செய்யவும் அல்லது அழைக்கவும்.  தொடர்புகொள்ள எண்: +918526366796  தங்களுக்கு தேவையான விதைகள் பெற www.aadhiyagai.co.in வெப்சைட்டில் ப

ஆடி பட்ட விதைப்பிற்கு 60 ரூபாய்க்கு 15 ரக விதை தொகுப்பு

Image
வரக்கூடிய 2023 ஆடிபட்டத்திற்கு மரபு விதைகள் வழங்குவதற்கு தயாராகிறோம் நண்பர்களே!! 15 ரக விதைகள் அடங்கிய ஒரு விதை தொகுப்பு 60₹ க்கு புதிதாக தோட்டம் துவங்கும் விவசாயிகள், வீட்டுத்தோட்ட ஆர்வலர்களுக்கு வழங்குவதற்கு தயாராகிறோம். ஒரு செண்ட் அளவு தோட்டத்திற்கு இந்த விதைகள் போதுமானதாக இருக்கும். நாட்டு ரக தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை, காராமணி, கொத்தவரை, முள்ளங்கி, பாகல், பீர்க்கன், புடலை, சுரை, பரங்கி, அவரை, தண்டங்கீரை, வெள்ளரி போன்றவற்றில் 15 ரக விதைகள் அடங்கிய விதை தொகுப்பு இருக்கும். மாடித்தோட்டம் வைத்திருப்பவர்களுக்கு ஏற்றவாறும், நிலத்தில் தோட்டம் வைத்திருப்பவர்களுக்கு ஏற்றவாறும் இதிலுள்ள விதை தொகுப்பு தயார் செய்கிறோம். குழுவாக உள்ள விவசாயிகளுக்கு, வீட்டுத்தோட்ட குழுக்களுக்கு மொத்தமாக தேவைபட்டால் 50₹ என வழங்குகிறோம். (100 பேருக்கு வாங்கும்போது) மேலும் தகவல்களுக்கு வாட்ஸ்அப் செய்யவும் அல்லது அழைக்கவும். தொடர்புகொள்ள எண்: +918526366796 தங்களுக்கு தேவையான விதைகள் பெற www.aadhiyagai.co.in வெப்சைட்டில் பார்க்கவும். நன்றி Paramez Aadhiyagai Aadhiyagai Seedsavers Farm ஆத

மஞ்சள் விதை

Image
•மஞ்சள் விதைகிழங்கு, •கஸ்தூரி மஞ்சள் விதைகிழங்கு, •மாஇஞ்சி விதைகிழங்கு  விதை தேவைப்படும் நண்பர்கள் +918526366796 எண்ணிற்கு வாட்ஸ்அப் செய்யவும். நாட்டு ரக காய்கறி கீரை மூலிகை விதைகள் தேவைப்படும் நண்பர்கள் நம்முடைய ஆதியகை வெப்சைட்டில் www.aadhiyagai.co.in ஆர்டர் செய்யலாம்.  நன்றி.. Aadhiyagai Paramez  Aadhiyagai Seedsavers Farm  ஆதியகை மரபு விதை சேகரிப்பு மையம்

காரைக்கால் விதை திருவிழாவில் ஆதியகை மரபு விதைகள்

Image
நாளை மற்றும் நாளை மறுநாள் காரைக்காலில் நடைபெறும் நிகழ்வில் ஆதியகை மரபு விதை சேகரிப்பு மையம் சார்பில் கலந்துகொள்கிறோம். நாட்டு விதைகள் தேவைப்படும் நண்பர்கள் நேரில் சென்று விதைகள் பெற்றுக்கொள்ளலாம் நண்பர்களே..  நன்றி..  Paramez Aadhiyagai  Aadhiyagai Seedsavers Farm +918526366796